Monday 2 January 2012

நகர்த்தும் நம்பிக்கை



துவைத்த துணியைப் போலே

துடைத்த மணியைப் போலே


ஒவ்வொரு 



நாளும், 


வாரமும்,


மாதமும், 


வருடமும்,


புதிதான முழுமையான


தூய்மையான

நம்பிக்கையுடனே தொடங்குகிறது


இந்த முறையாவது 


நம்பிக்கை வெல்லும்


வெற்றியை சொல்லும் என………….


அனாலும்


துணியையும் மணியையும்


மீண்டும் தீண்டாதிருக்க முடியவில்லை


 மறுபடியும்


துவைக்கவும்,  துடைக்கவும்.........





அன்பன் 


ARR

41 comments:

ADHI VENKAT said...

நல்லதொரு கவிதை.

Admin said...

கவிதை அருமை..

நம்ம தளத்திற்கு கூட வந்துட்டுப் போகலாம்..

RVS said...

அடித்துத் துவைத்த கவிதை! :-)

சுந்தர்ஜி ப்ரகாஷ் said...

எனக்கு மிகப் பிடித்த இந்தப் புகைப்படம் கவிதையின் துவக்க வரிக்கு முன்பும் முற்றுப் புள்ளிக்குப் பின்னும் மற்றொரு கவிதையை எழுதுகிறது.நனைகிறது மனது.அருமை ராஜு.

இராஜராஜேஸ்வரி said...

ஒவ்வொரு


நாளும்,


வாரமும்,


மாதமும்,


வருடமும்,


புதிதான முழுமையான


தூய்மையான

நம்பிக்கையுடனே தொடங்குகிறது

அருமையான பகிர்வு. பாராட்டுக்கள்..

சென்னை பித்தன் said...

நன்று
நீண்ட வராமைக்கு மன்னிக்கவும்.இனி தொடர்ந்து வருவேன்.

இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

புத்தாண்டில் புதிய பொலிவோடு புறப்படட்டும் உங்கள் பதிவுகள்.

வெங்கட் நாகராஜ் said...

கவிதை நன்றாக இருக்கிறது நண்பரே....

ஸ்ரீராம். said...

நம்பிக்கைகள் நிலைக்கட்டும்! புத்தாண்டு வாழ்த்துகள்!

சிவகுமாரன் said...

மறுபடியும் தீண்டாதிருக்க முடியவில்லை. ...

அருமை.
சுந்தர்ஜி சொன்னது போல் கவிதை தொடர்கிறது படிப்பவர் மனங்களில்.

A.R.ராஜகோபாலன் said...

@ கோவை2தில்லி

நன்றி உங்களின் அருமையான கருத்திற்கு சகோ

A.R.ராஜகோபாலன் said...

@ மதுமதி
மிக்க நன்றி தங்களின் கருத்திற்கு

வந்து கொண்டுதானிருக்கிறேன் நண்பரே, தொடர்ந்து வருவேன், தொடர்ந்தும் வருவேன்

A.R.ராஜகோபாலன் said...

@RVS
நன்றி அன்பு வெங்கட்

A.R.ராஜகோபாலன் said...

@சுந்தர்ஜி
நன்றி அருமை அண்ணா......

A.R.ராஜகோபாலன் said...

@Rathnavel
மனம் மகிழ்ந்த நன்றி அய்யா

A.R.ராஜகோபாலன் said...

@இராஜராஜேஸ்வரி
நெகிழ்வான நன்றி அம்மா.......

A.R.ராஜகோபாலன் said...

@ சென்னை பித்தன்
நன்றி உங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் அய்யா.
தொடர்ந்து எழுதுவேன் என்றே நினைக்கிறேன் அய்யா

A.R.ராஜகோபாலன் said...

@ வெங்கட் நாகராஜ்
உங்களீன் வளமான கருத்திற்கு நன்றி அன்பரே

A.R.ராஜகோபாலன் said...

@ஸ்ரீராம்
உங்களின் வாழ்த்திற்கும் வருகைக்கும் வலிமையான நன்றி நண்பரே

A.R.ராஜகோபாலன் said...

@சிவகுமாரன்
திரு. சிவகுமாரனின் சிகரம் வைத்த கருத்திற்கும் அன்பான நன்றி

கீதமஞ்சரி said...

மனவியல்புகளின் நேர்த்தியான வெளிப்பாடு மனம் மயக்கும் கவி வடிவாய். பிரமாதம். பாராட்டுகள்.

சசிகலா said...

நல்ல இருக்கு

Matangi Mawley said...

அருமையான கவிதை...!

புத்தாண்டு வாழ்த்துகள்!

Unknown said...

super ....
happy new year again ....
tamil manam 7

Amudhavan said...

தூய்மையான நம்பிக்கையுடனேயே தொடங்கும் புத்தாண்டு நிச்சயம் வெற்றியைச் சொல்லட்டும்.

A.R.ராஜகோபாலன் said...

@கீதா
நெஞ்சம் நெகிழ்ந்த நன்றி சகோ

A.R.ராஜகோபாலன் said...

@ sasikala

மிக்க நன்றி

A.R.ராஜகோபாலன் said...

@Matangi Mawley
மனம் நிறைந்த நன்றி சகோ

A.R.ராஜகோபாலன் said...

@ரியாஸ் அஹமது
பெருமையான நன்றி நண்பா

A.R.ராஜகோபாலன் said...

@Amudhavan

தூய்மையான, நம்பிக்கையான நன்றி சார்

Yaathoramani.blogspot.com said...

சுந்தர்ஜி அவர்களின் கருத்தே என் கருத்தும்
அருமையான செய்தியைச் சொல்லும் கவிதை
பகிர்வுக்கு நன்றி

திண்டுக்கல் தனபாலன் said...

நன்றாக உள்ளது கவிதை! நன்றி!

ரஹீம் கஸ்ஸாலி said...

nalla irukku nanba

RAMA RAVI (RAMVI) said...

//மறுபடியும் துவைக்கவும்,துடைக்கவும்....//

அருமை.

புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.

A.R.ராஜகோபாலன் said...

@"என் ராஜபாட்டை"- ராஜா
மிக்க நன்றி ராஜா

A.R.ராஜகோபாலன் said...

@Ramani
மனம் மகிழ்ந்த நன்றி ரமணி சார்

A.R.ராஜகோபாலன் said...

@திண்டுக்கல் தனபாலன்

மதி நிறைந்த நன்றி திண்டுக்கல் தனபாலன் சார்

A.R.ராஜகோபாலன் said...

@ரஹீம் கஸாலி

மிக்க நன்றி நண்பா

A.R.ராஜகோபாலன் said...

@RAMVI

உங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி சகோ

Marc said...

சபாஷ் அருமையான கவிதை.

Anonymous said...

http://tamil.alisina.org/
அலி சினா in tamil

A.R.ராஜகோபாலன் said...

@ dhanasekaran .S

நன்றி நண்பரே