1. விடுபட்ட எண்ணை சொல்லுங்கள் .........
4 9 16 25 36 ? 64
-----------------------------------------------------------------
2. A, B, C இவைகளின் மதிப்பு என்ன ??
--------------------------------------------------------------------
3. கேள்வி குறி உள்ள இடத்தில் வரவேண்டிய என் என்ன??
------------------------------------------------------------------------
4. அடுத்து வரவேண்டிய ஆங்கில எழுத்து என்ன ??
L K J H __
-------------------------------------------------------------------------
5.கோடிட்ட இடங்களை நிரப்புக ..........
M T W T _ _ _
----------------------------------------------------------------------------
அன்பன்
ARR
11 comments:
1. 49
2. 20, 30, 45
3. 7
4. G
5. G T Q
@சுந்தர்ஜி
தயை கூர்ந்து காத்திருங்கள் சுந்தர்ஜி
Question 1, 2 & 3 the answers given by Mr Sundarji is very correct. According to me is also same.
For Question No. 4 : Answer = J
I don't know the exact answer for
Question No. 5
@வை.கோபாலகிருஷ்ணன்
தயை கூர்ந்து காத்திருங்கள் ஐயா
நாளை காலை எட்டு மணிவரை
புதிருக்கான பதில்கள்
1. 49 என்பது மிக சரியான விடை
2 . A = 20 b = 30 c = 45 என்பதும் சரி
3 . 9 X 2 1 8
6 x 4 2 4
5 x 7 3 5
8 x 8 6 4 ஆகவே நான்கு என்பது சரியான விடை
4. L K J H >>>>>>> G என்பது சரியான விடை , கி போர்டில் வலமிருந்து இடமாக வரும் எழுத்துக்கள்
5. M T W T F S S என்பது சரியான விடை , வார நாட்களின் முதல் எழுத்துக்கள்
பங்கேற்ற உங்களுக்கு மனம் நிறைந்த நன்றி
சுவாரஸ்யமான பதிவு
ஐந்தில் ஒன்றுதான் தெரிந்தது
பெயில் மார்க்தான்
தொடர வாழ்த்துக்கள்
தொடரட்டும் புதிர்...
மூன்று கண்டுபிடிக்க முடிந்தது...
For Question No. 4
===================
டைப்ரைட்டிங் படிக்கும்போது
கீ போர்டு சொல்லித்தரும்போது
முதல் பாடமாக
asdfgf ;lkjhj
என்று எனக்குச் சொல்லித்தந்தார்கள்.
அதனால் L K J H க்குப்பிறகு J
வருமோ என்று நினைத்து எழுதினேன்.
@Ramani
இது பெயில் மார்க் இல்லை ரமணிசார்
கவிதை மயில் மார்க்
@ வை.கோபாலகிருஷ்ணன்
மிக உண்மையான சமயோசிதமான எண்ணம் ஐயா
அதுவும் சரியான பதிலே ,
இது போன்ற புதிர்களுக்கு ஒரே பதில் மட்டும் சரியான பதிலாக இருக்க முடியாது
@வெங்கட் நாகராஜ்
வாழ்த்துக்கள் வெங்கட்
மூன்றும் முயன்று பெற்றது என்பதே அதன் தனி சிறப்பு
Post a Comment