Tuesday, 19 July 2011

அன்பானவர்களுக்கு வணக்கம் என் மிகப் பிரியமானவர்களுக்கு, வணக்கம்
நலம் நாடுவதும் நலமே...............
          இப்போது என் வாழ்க்கையின் மிக முக்கியமான கட்டத்தை கடந்து கொண்டிருப்பதால், என்னால் முன்பு போல வலைப்பூவில் செயல் பட முடியாமல் போகின்றது, அதன் காரணமாகவே உங்களின் உன்னத படைப்புகளை படித்தும் பின்னூட்டமிட முடியாமல் என் வாக்கினை பதிய முடியாமல் போகின்றது. நீங்கள் அனைவரும் என்னை தயை கூர்ந்து பொறுத்தருள வேண்டுகிறேன்.வெகு விரைவில் நான் மீண்டும் மீண்டு வந்து உங்களின் அன்பு ஜோதியில் ஐக்கியமாவேன்.


அன்பு, நன்றி , நலம்,வணக்கம்
 
அன்பன்
ARR .        

23 comments:

நெல்லி. மூர்த்தி said...

பதிவுலகத்திற்கு பணிவன்புடன் தாங்கள் தெரிவிக்கும் தகவலாகட்டும், அதற்கென தேர்ந்தெடுத்த சித்திரமாகட்டும், தங்களின் தனித்துவத்தையும் நேர்த்தியான இரசனையையும் காண்பிக்கின்றது. தாங்கள் எதிர்நோகியுள்ள அனைத்தும் நலமுடனும் சிறப்புடனும் அமைந்து ஆனந்தமான சூழலுடன் விரைவில் வலைப்பூவில் வலம் வர வாழ்த்துக்கள்!

முனைவர் இரா.குணசீலன் said...

தங்கள் வருகைக்காக காத்திருக்கிறோம்.

சிவ.சி.மா. ஜானகிராமன் said...

எல்லாம்வல்ல இறைவன்
தங்கள் துயர் நீக்கி
நலம் தர வேண்டுகிறேன்.

http://sivaayasivaa.blogspot.com

சிவயசிவ

RAMA RAVI (RAMVI) said...

உங்கள் பணிகள் விறைவில் நன்றாக முடிய இறைவனை வேண்டுகிறேன்..

சாகம்பரி said...

இந்த காலகட்டம் மிக உன்னதமான நேரமாக செயல்பட்டு, இன்னும் வலுவான இடத்தை உங்களை அடைய வைக்கும் என்று வாழ்த்துகிறேன். மீண்டும் மகிழ்ச்சியுடன் சந்திப்போம்.

வை.கோபாலகிருஷ்ணன் said...

படத்தின் மூலமும், பதிவின் மூலமும் தாங்கள் எங்கள் மீது வைத்திருக்கும் அளவிடமுடியாத அன்பினை, பாசத்தை, நேசத்தை உணர்கிறோம். உங்களின் பண்புள்ள இந்தச்செயல் பிரமிக்க வைக்கிறது. தாங்கள் வாழ்க்கையில் அனைத்து வெற்றிகளையும் பெற்றிடவும், மீண்டும் வெற்றிபெற்ற மனிதராக எங்களை சந்திக்கவும் இறைவனை வேண்டி ஆசீர்வதிக்கின்றேன். அன்புடன் vgk

Yaathoramani.blogspot.com said...

வாழ்த்துக்கள்

G.M Balasubramaniam said...

God bless you in all your endeavours.
All the best.

தமிழ் உதயம் said...

பணி முக்கியம். நிறைவாக முடித்து வாருங்கள்..

கூடல் பாலா said...

I will be waiting for your reentry ...

சென்னை பித்தன் said...

சென்று வாருங்கள் உங்கள் பணியில் வென்று வாருங்கள்.எங்கள் நல்வாழ்த்துகள் உங்களுடன்.

Madhavan Srinivasagopalan said...

தமிழ் உதயம் said...
//பணி முக்கியம். நிறைவாக முடித்து வாருங்கள்.. //

Repeatoi..

Unknown said...

தமிழ் உதயம் said...
பணி முக்கியம். நிறைவாக முடித்து வாருங்கள்..!!!!
rippeeeeettu!!

அமைதி அப்பா said...

காத்திருக்கிறோம்!

சுதா SJ said...

வாழ்த்துக்கள் பாஸ்

ஸ்ரீராம். said...

மேலே உள்ள அனைவர் பின்னூட்டத்தையும் வழி மொழிகிறேன்!

Unknown said...

my prayer is wit u...
all da very best..
we r born to win we will win
u deserve a rocking sucess in ur life

all da best friend

மாலதி said...

தங்கள் வருகைக்காக காத்திருக்கிறோம்.

Unknown said...

விரைந்து வருக
வினை முடித்து வருக
புலவர் சா இராமாநுசம்

vidivelli said...

ok...
congratulation"

வெங்கட் நாகராஜ் said...

காத்திருக்கிறோம் நண்பரே... நானும் சில நாட்களுக்கு பிசி தான்.... :)

நிரூபன் said...

பாஸ், என்னமோ தெரியல்லை. இப்பவெல்லாம் வேலை அதிகமாகுது.
எனக்கும் தான்.
நீங்கள் ஆறுதலாக வாங்க.
நாம காத்திருப்போம்/

ADHI VENKAT said...

உங்கள் பணிகள் விரைவில் நல்லபடியாக முடிய வாழ்த்துக்கள்.